Academic Activities 2022 – 2023

75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா - 21.02.2022

கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட சுற்றறிக்கையின்படி தமிழ்த்துறைச் சார்பாக இந்திய திருநாட்டின் 75 –ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி நம் கல்லூரியில் மாணவ மாணவியருக்குப் பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள்; நடத்தப்பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.