Academic Annual Report 2012 – 2013

நம் கல்லூரியில் தமிழ்த்துறைச் சார்பாக கு.மா.கோவிந்தராசனார் தமிழ் இலக்கிய மன்றப் பெருவிழா 28.02.2013 அன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர்.அ.மரிய சுசை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு “தமிழ் இலக்கியங்கள் முன்வைக்கும் பகைமையும் இன்றைய பகைமையும்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

2012-2013 ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறைச் சார்பாக நடைபெற்றப் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

வெளியார் போட்டிகள்:

நீர் உரிமை, பாதுகாப்பு இயக்கம் மாமண்டூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் “இன்றைய பாலாறு நிலைக்குறித்து நடந்த புகைப்படக் கலைப்போட்டியில் கலந்துக்கொண்டு மாநில அளவில் மூன்றாம் பரிசினை ஆர்.சந்திரமௌலி, இளநிலை வேதியியல், மூன்றாமாண்டு அவர்கள் மூன்றாம் பரிசை பெற்று வந்தார் என்பதை அகமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்வதோடு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில், 1. த.கோபால், இளநிலை வேதியியல் மூன்றாமாண்டு, 2. த.தூர்வாசன், இளங்கலை ஆங்கிலம், முதலாமாண்டு ஆகியோர் கவிதையில் பங்கேற்பு சான்றிதழையும் டி.சுதா, இளநிலை நுண்ணுயிரியல, முதலாமாண்டு கவிதை மற்றும் கட்டுரையில் பங்கேற்புச் சான்றிதழைப் பெற்று வந்துள்ளார்கள்.

வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி நம் கல்லூரிச் சார்பில் 12.10.2012ல் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள்.

பேச்சுப்போட்டி
  • முதல் பரிசு பி. உஷா மூன்றாமாண்டு ஆங்கிலம்.
  • இரண்டாம் பரிசு ஆர்.சுமித்ரா, முதலாமாண்டு கணிதம்.
கட்டுரைப்போட்டி
  • முதல் பரிசு 1. த.கோபால், மூன்றாமாண்டு, வேதியியல.
  • இரண்டாம் பரிசு 2. ஆ. இன்பகுமார், மூன்றாமாண்டு, கணிதம்.

கு.மா.கோவிந்தராசனார் தமிழ் இலக்கிய மன்றம், தமிழ்த்துறை நடத்திய பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்

பேச்சுப் போட்டி
  • எஸ்.வி. சங்கீதா -II B.Sc., CS – முதலிடம்.
  • ப.உஷா -III B.A., English – இரண்டாமிடம்.
  • எஸ். ஆனந்தராஜ் -I BBA., – மூன்றாமிடம்.
கட்டுரைப்போட்டி:
  • நா.இலக்கியா -II B.Sc., CS – முதலிடம.
  • ர. சுமித்ரா -I B.sc., Maths – இரண்டாமிடம்
  • வே.குபேந்திரன் -II B.Com (CA) – மூன்றாமிடம்
கவிதைப்போட்டி
  • கே.ஜனார்த்தனன் – I B.Sc., CS – முதலிடம்
  • ர. சுமித்ரா -I B.sc., Maths – இரண்டாமிடம்
  • த.தூர்வாசன் -I B.A., English – மூன்றாமிடம்
ஓவியப்போட்டி:
  • உஷா -III B.A., English – முதலிடம்
  • எல். சாயத்ரி -III B.Sc., Maths – இரண்டாமிடம்
  • பி.சத்யா – II B.Sc., Micro – மூன்றாமிடம்