Academic Activities 2012 – 2013

மக்கள் தொலைக்காட்சியில் கனவு மெய்பட வேண்டும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள்

  • கௌசல்யா - இளநிலை இரண்டாமாண்டு, கணிதத் துறை.
  • வி. சரிதா - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • வெ. கலைவாணி - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • எஸ். அனிதா - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • பி. கௌரி - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • மௌரியா - இளநிலை முதலாமாண்டு, கணினிப் பயன்பாட்டியியல் துறை.
  • பேச்சு

  • எம். இராபர்ட் இராஜசேகர் - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • கௌசல்யா - இளநிலை இரண்டாமாண்டு, கணிதத் துறை.
  • பி. உஷா - இளங்கலை முதலாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • கட்டுரை

  • வி. சரிதா - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • ப. கமல் - இளநிலை மூன்றாமாண்டு, கணினிப் பயன்பாட்டியியல் துறை.
  • புவியரசன் - இளநிலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை.
  • சிறுகதை

  • ப. கமல் - இளநிலை மூன்றாமாண்டு, கணினிப் பயன்பாட்டியியல் துறை.
  • வெ. கலைவாணி - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • வி. சரிதா - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை.
  • கவிதை

  • ஆ. இன்பகுமார் - இளநிலை முதலாமாண்டு, கணிதத் துறை.
  • ப. கமல் - இளநிலை மூன்றாமாண்டு, கணினிப் பயன்பாட்டியியல் துறை.
  • சுஹாசினி - இளநிலை இரண்டாமாண்டு, கணினி அறிவியல் துறை.

பேச்சுப் போட்டி

17.09.2011 அன்று நடைபெற்ற தந்தை பெரியாரின் 133 -வது பிறந்த நாளை முன்னிட்டு “பெரியார் பிறந்திருக்காவிட்டால்” என்னும் தலைப்பில் மனித நேய அறக்கட்டளை (புவனேஸ்வரிப் பேட்டை, குடியாத்தம், வே.மா.) நடத்திய பேச்சுப் போட்டியில் நம் கல்லூரி மாணவிகளான செல்வி.சரிதா இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் அவர்கள் இரண்டாம் பரிசும், செல்வி. கௌசல்யா இளநிலை மூன்றாமாண்டு கணிதம் அவர்கள் சிறப்புப் பரிசும் பெற்றார்கள்.

பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆரணியில் “மகாகவி பாரதியார்” என்ற தலைப்பில் நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் வெ. கலைவாணி இளங்கலை இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி மூன்றாம் பரிசினைப் பெற்றார்.

பி. கமல் இளநிலை மூன்றாமாண்டு கணினி பயன்பாட்டுத் துறை மாணவர் ‘மதுரை பாரதி யுவகேந்திரா’ அவர்களால் யுவஸ்ரீ கலா பாரதி விருதும் மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதும் கட்டுரைப் போட்டிக்காகப் பெற்றார்.

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்

முதலாமாண்டு

  • இனியன் - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை (88).
  • எஸ். அனிதா - இளங்கலை இரண்டாமாண்டு, ஆங்கிலத் துறை (87).
  • ஆர். ரமேஷ் - இளநிலை முதலாமாண்டு, கணினிப் பயன்பாட்டியியல் துறை (87).
  • இரண்டாமாண்டு

  • ஆர். பல்லவி - இளநிலை இரண்டாமாண்டு, வேதியியல் துறை (86).
  • ஜி. இரம்யா - இளநிலை இரண்டாமாண்டு, கணினி அறிவியல் துறை (82).
  • பல்கலைக் கழகத் தேர்வில் 100% தேர்ச்சி தந்த பேராசிரியர்கள்

  • பேரா. ஜெ. ஜெயக்குமார்
  • பேரா. வெ. இரமேஷ்
  • முனைவர். மு. கல்பனா
  • பேரா. வெ. வளர்மதி
  • முனைவர். அ. சிவக்குமார்